Paramakudi Lions School Logo

Paramakudi Lions

Matriculation Higher Secondary School

Lions Club Logo
Logo

Paramakudi Lions

Matric. Hr. Sec. School

+91 - 89031 14444

paramakudilions@yahoo.com

Nurturing Mind, Character & Body
Welcome to Paramakudi Lions School

Nurturing Mind, Character & Body

Providing a holistic educational environment at Paramakudi Lions School since 1991.

Notice Board
Who We Are

More than 30 Years of Empowering Education

In 1991, a small seed was planted in Paramakudi Lions soil and that has grown into a sturdy tree. The members of Paramakudi Lions club quietly spearhead a new educational awakening among the young students of India. Our vision is to bring about the best in each child following tender, love, and care.

We offer holistic education blended with modern systems. The school is fully equipped with advanced laboratories, spacious air-conditioned classrooms, a vast playground, and safe bus transport covering neighboring rural sectors to promote inclusive development.

30+Years Excellence
20+Vans & Buses
100%Academic Pass
Read Our History

உறவுகள் மேம்பட ...

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரியதாகாமல் இருக்க.

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். (Loose Talk)
  • எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள். (Diplomacy) விட்டுக் கொடுங்கள். (Compromise)
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
  • எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
  • உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility)
  • மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)
  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
நன்றிநர்மதா பதிப்பகம்

ஆபிரகாம் லிங்கன் கடிதம்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது மகன் படித்த பள்ளியின் தலைமையாசிரியருக்கு, ஆசிரியர்கள் தனது மகனுக்கு எதைக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதிகள்.

  • எல்லா மனிதர்களும் நேர்மையானவர்களும் அல்ல; உண்மையானவர்களும் அல்ல. ஆனால், ஒவ்வொரு கெட்டவனுக்கும் ஈடாக ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • ஒவ்வொரு சுயநலமிக்க அரசியல்வாதிக்கும் ஈடாக ஓர் அர்ப்பணிப்புத்தன்மை கொண்ட தலைவன் இருக்கிறான் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
  • ஒவ்வொரு எதிரிக்கும் ஈடாக ஒரு நண்பன் இருக்கிறான் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
  • தானாகக் கிடைக்கும் ஐந்து ரூபாயை விட உழைத்து சம்பாதித்த ஒரு ரூபாய் உயர்ந்தது என்று கற்றுக் கொடுங்கள்.
  • தோல்வி அடைந்தால் வருத்தப்படாமலிருக்கவும் வெற்றி பெற்றால் சந்தோஷப்படவும் கற்றுக் கொடுங்கள்.
  • பிறர் மீது பொறாமைப்படாமலிருக்கவும் அமைதியான சிரிப்பின் அர்த்தத்தை உணரவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • வியப்புக்குரிய புத்தக உலகைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கற்றுக்கொடுங்கள்.
  • வானத்தில் வட்டமிடும் பறவைகள், தேனீக்கள், பசுமையான மலைப் பகுதிகளில் காணப்படும் மலர்கள் ஆகியவற்றின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
  • பிறரை ஏமாற்றுவதை விட வீழ்ச்சி அடைவது பெருந்தன்மையானது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
  • நல்லவர்களோடு இதமாகவும் முரடர்களோடு முரட்டுத்தன்மையோடும் நடந்து கொள்ளவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • மனிதர்கள் அனைவரும் ஆட்டுமந்தைகளாகச் செல்லும்பொழுது, அதில் சேராமல் தனித்திருக்க சுயபலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பிறர் சொல்வதைக் கேட்கவும் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • லிங்கனின் கோரிக்கைகள் எவ்வளவு அற்புதமானவை பாருங்கள். இவற்றையெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக நல்ல மனிதர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள். அப்போதுதான் அவர்கள் கற்ற கல்வியும் முழுமையடையும்.
  • மாணவர்களும் மேற்சொன்னவற்றை மன உறுதியுடன் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே கல்வியல்ல!

Latest News & Announcements

View All

Upcoming Events

Our Facilities

Nurturing Growth With Amenities

Comfortable EnvironmentAir-conditioned

Air-conditioned Classrooms

Impressive structure providing clean, air-conditioned environments to keep tiny tots comfortable and focused on progressive learning.

Transport Services20 Vans & Buses

Reliable Bus Transport

Safe and systematic vehicle network transporting children from all rural and urban sectors surrounding the Paramakudi area.

Knowledge Hub2,500+ Books

Spacious Library

A massive collection of references, textbooks, current affairs materials, and journals to enrich cognitive development and life skills.

Technological SkillModern IT Labs

Computer & Language Lab

Equipped with modern computer setups, high-speed networks, and specialized language software to promote digital literacy from young ages.

Explore All Infrastructure
Campus Life

Snapshots of Lions School

Browse Albums
Testimonials

What Our Community Says

"Paramakudi Lions School has given my kids the absolute best start. The individual attention given by teachers and focus on holistic education rather than just grades has shaped their character beautifully. The transport facilities are punctual and reliable."

M. RameshParent of Grade X student

Locate Us

Our campus is located in a spacious 3.11-acre campus in Thelichathanallur, Paramakudi, with secure surroundings.