79வது சுதந்திர தின விழா

79வது சுதந்திர தின விழா பரமக்குடி லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பள்ளியில்தேசியக் கொடியை லயன் எம் ஜே எப் சரவணன் அவர்கள் ஏற்றி வைத்து ஸ்கவ்ட் ஜே ஆர் சி மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை பெற்றுக்கொண்டுமேலும் வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. பள்ளி முதல்வர் திருமதி பி ஷோபனா தேவி அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார் பள்ளியின் தலைவர் லயன் டாக்டர் ஏ ராமதாஸ் அவர்கள் தலைமை உரை வழங்கினார் மேலும் எம் ஜே எப் லைன் இன்ஜினியர் வி. ஜெகநாதன் மாவட்ட கவர்னர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் மேலும் லயன் ப்ரொபசர் டாக்டர் வி பழனிச்சாமி பள்ளி செயலாளர் பி எம் ஜே லயன் டாக்டர் எஸ் வரதராஜன் அவர்கள் மண்டல தலைவர் லைன் அட்வகேட் ஏ ராமமூர்த்தி வட்டாரத் தலைவர் மற்றும் லயன் டி மோகன் தாஸ் பள்ளி பொருளாளர் லயன் இன்ஜினியர் ராகா சரவணன் மற்றும் திரு லயன் சாலமன் எம் ஜே எப் லைன் கண்ணப்பன் லயன் எம் ஜே எப் சுப்பிரமணியன் லயன் உமர் லயன் என் ஜெகநாதன் மற்றும் லயன் கண்ணன் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு உரையாற்றினார்கள் முடிவில் லயன் சுப்பிரமணியன் லயன்ஸ் கிளப் பொருளாளர் நன்றியுரை வழங்கி விழா இனிதே முடிவுற்றது.


























