Photo Gallery

Latest Events and Functions Album

பறக்கும் பட்டம் அல்ல நம் ஆசிரியர்கள் உயர உயர பறக்க வைக்கும் நூல் நம் ஆசிரியர்கள். நமது பள்ளியில் தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களை பாராட்டி கௌரவித்த அழகிய தருணம்